[Needhikku Thalaivanangu] Intha Pachai Kilikkoru (Male & Female)
A beautiful lullaby that impars virtue to the child, on the way to live a life. One of the evergreen songs from MSV, Yesudas and Varalakshmi.
For the female version of this song, skip towards the end.
Movie: Needhikku Thalaivanangu
Lyrics: Pulamaipithan
Singers: K. J. Yesudas, S. Varalakshmi
Music: M.S.Viswanathan
Year : 1976
(1) இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் அதில் பட்டு துகிலுடன் அன்ன சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்
indha pachaikkiLikkoru chevvandhi poovil thottilai katti vaithaen
adhil pattu thugiludan anna chiRaginai mellena ittu vaithaen
For this green parakeet, I made a cradle of Red lilies fondly..
In it, along with silky cover, I spread across Swan feathers gently..
(2) நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
naan aaraaroa enRu thaalaatta
innum aaraaroa vandhu paaraatta
As I sing lullaby as Aaraaro in reprise,
Many people came singing your praise..
(3) எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே அன்னை வளர்ப்பதிலே
endha kuzhandhaiyum nalla kuzhandhai thaan maNNil piRakkaiyilae
pin nallavaraavadhum theeyavaraavadhum annai vaLarppadhilae
annai vaLarppadhilae
Every child born is born a good child at birthing.
It growing to be good or bad is in mother’s raising.
it all in a mother’s upbringing!
(4) தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் புகழுரைகள் நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள் கூறும் அறிவுரைகள்
thookka marundhinai poanRavai petRavar poatRum pugazhuraigaL
noay theerkkum marundhinai poanRavai katRavar kooRum aRivuraigaL
kooRum aRivuraigaL
The praise sung by parents of their child are like sleeping pills..
The wise words of the learned are like that of pain curing pills..
(5) ஆறு கரை அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் தினம் நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம் நாடும் நலம் பெறலாம்
aaRu karai adangi nadandhidil kaadu vaLam peRalaam
thinam nalla neRi kaNdu piLLai vaLarndhidil naadum nalam peRalaam
naadum nalam peRalaam
When a river flows within banks, the land around flourishes along..
When a child grows virtuous, the country benefits and grows along..
(6) பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை பேர் சொல்லி வாழ்வதில்லை
paadhai thavaRiya kaalgaL virumbiya oor chenRu chaervadhillai
nalla paNbu thavaRiya piLLaiyai petRavar paer cholli vaazhvadhillai
paer cholli vaazhvadhillai
The legs that strays from the path, do not reach the destination,
The child that strays from good traits, their parents don’t live with fame..
(7) நெஞ்சு நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் ராஜநடை தோற்கும் எழில் நீந்தும் உடலினை காணும் பொழுதினில் சிற்பம் அதை கேட்கும்
nenju nimirndhu en piLLai nadakkaiyil raajanadai thoaRkum
ezhil neendhum udalinai kaaNum pozhudhinil chiRpam adhai kaetkum
As my child walks upright, majestic walks lose to it..
Seeing the elegance of his physique, Sculptures yearn for it..
[Intha Pachai Kilikkoru lyrics and translation]
Female version: