[Enai Noki Paayum Thota] Visiri …
[paypal_donation_button]
Movie: Enai Noki Paayum Thota
Poet : Thamarai
Singer : Sid Sriram, Shashaa Tirupati
Music Director: Darbuka Siva
Song sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(6)-(7)-(8)-(1)-(2)-(9)
(1)எதுவரை போகலாம் ? என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன்
edhuvarai poagalaam ?
enRu nee
solla vaeNdum
enRudhaan
vidaamal kaetkiRaen
How far should we go? I ask,
only for you to answer!
and so, I persistently ask!
(2)தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று சொல்வதால்… தொடாமல் போகிறேன்…
thaen muthangaL mattumae
poadhum enRu solvadhaal…
thodaamal poagiRaen
since you say that
sweet kisses alone suffice
I leave even without a nudge!
(3) யார்யாரோ கனாக்களில் நாளும் நீ சென்று உலாவுகின்றவள் ! நீ காணும் கனாக்களில் வரும் ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும் ! பூங்காற்றே நீ வீசாதே..! ஓ..ஓ..ஓ.. பூங்காற்றே நீ வீசாதே… நான் தான் இங்கே விசிறி..!
yaaryaaroa kanaakkaLil naaLum
nee senRu ulaavuginRavaL !
nee kaaNum kanaakkaLil varum
oar aaN enRaal
naandhaan ennaaLilum !
poongaatRae nee veesaadhae..!
oa..oa..oa..
poongaatRae nee veesaadhae…
naan thaan ingae visiRi..!
you are the one who
strolls in the dreams of many,
if ever a man is your dreams,
it will forever be me!
Oh fragrant breeze, stay still now!
oh oh oh
fragrant breeze, stay still now!
I am the fan here!
(4) என் வீட்டில் நீ நிற்கின்றாய் அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் தோட்டத்தில் நீ நிற்கின்றாய் உன்னை பூவென்று எண்ணி கொய்யச் சென்றேன்
en veettil nee niRkinRaay
adhai nambaamal ennaik kiLLik koNdaen
thoattathil nee niRkinRaay
unnai poovenRu eNNi
koyyach chenRaen
You stood in my house,
in disbelief I pinched myself!
You stood in my garden,
mistaking you for the flower,
I try to pluck!
(5) புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள் நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன் பெரும் காசோலைகள், பொன் ஆலைகள் வேண்டாமே நீ வேண்டும் என்றேன்… உயிரே
pugazhp poomaalaigaL, thaensoalaigaL
naan kaNdaen
aen un pin vandhaen
perum kaasoalaigaL, pon aalaigaL
vaeNdaamae
nee vaeNdum enRaen…
uyirae
I have seen them all,
the garlands of glory, the honey groves,
why then did I come behind you?
No need of the big money nor the gold mines,
all I need is you!
My soul!
(6) நேற்றோடு… என் வேகங்கள் சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் காற்றோடு… என் கோபங்கள் ஒரு தூசாக மாறி போகக் கண்டேன்
naetRoadu…
en vaegangaL
siRu theeyaaga maaRi thoongak kaNdaen
kaatRoadu…
en koabangaL
oru thoosaaga maaRi poagak kaNdaen
With Yesterday,
I see my blazing vigour slumbering into tiny sparks,
Along with the breeze,
I see my angers dissolve like dust!
(7) உனைப் பார்க்காத நாள் பேசாத நாள் என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்
unaip paarkkaadha naaL
paesaadha naaL
en vaazhvil
veeN aaginRa naaL
The days I do not catch a glimpse of you,
are the wasted days of my life!
(8) தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்… ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்! உயிரே!
thinam nee vandhadhaal… thoaL thandhadhaal…
aanaen naan
aanandhap peNbaal!
uyirae!
since you came every day and offered me a shoulder,
I became an ecstatic woman,
Oh My life!
எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்…
தொடாமல் போகிறேன்
edhuvarai poagalaam ?
enRu nee
solla vaeNdum
enRudhaan
vidaamal kaetkiRaen
thaen muthangaL mattumae
poadhum enRu solvadhaal…
thodaamal poagiRaen
(9) உன்போன்ற இளைஞனை… மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை கண்டேன் உன் அலாதித் தூய்மையை என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை
unpoanRa iLainjanai…
manam aeRkaamal maRuppadhae pizhai
kaNdaen un alaadhith thooymaiyai
en kaNbaarthup paesum paeraaNmaiyai
if a heart refuses to accept a youthful man like you,
it sure is a fallacy,
I witness your unbounded purity,
in the manliness that converses looking into my eyes,
பூங்காற்றே நீ வீசாதே..! ஓ..ஓ..ஓ.. பூங்காற்றே நீ வீசாதே… நான் தான் இங்கே விசிறி..!
poongaatRae nee veesaadhae..!
oa..oa..oa..
poongaatRae nee veesaadhae…
naan thaan ingae visiRi..!
Visiri lyrics and translation
[…] Tamil, Transliteration & English : https://lyricaldelights.com/2018/01/05/enai-noki-paayum-thota-visiri-lyrics-and-translation/ […]
Great Translations. Superb. The song is so beautiful as it flows with the tune