lyricaldelights.com
[Kaadhal Mannan] Vaanum Mannum
Movie: Kaadhal Mannan Lyrics: Vairamuthu Music: Bharathwaj Singers: Chithra , Hariharan Song Sequence: (1)-(1)-(2)-(3) (1) ஆண்: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே பெண்: ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும் அந்த பொறி இன்று தோன்றியதே ஆண்: காதல் இடம் பார்ப்பதில்லை அது இனம் பார்ப்பதில்லை அது பொசுக்கென்று பூத்திடுதே பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது இனி என்னென்ன...