[Idhaya Veenai] Thirunirai Selvi
[paypal_donation_button]
Movie: Idhaya Veenai
Poet: Vaali
Singer: T. M. Soundararajan
Music Director: Shankar-Ganesh
Song sequence: (1)-(2)-(3)-(2)-(4)-(4)-(5)-(5)-(6)-(6)-(2)-(7)-(7)-(8)-(2)-(9)-(9)-(10)-(10)-(11)-(2)-(3)
(1) இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு பொன் மகளே வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே
indRu poala endRum vaazhka
engaL veettu pon magaLae
vaazhai kandRu poala thalaivan pakkam
nindRirukkum kulamagaLae
Live forever like today,
Precious daughter of our house,
like the banana sapling, you stand next to the leader,
you are the women who epitomises the goodness of our clan!
(2) திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக (3) என் இரு விழி போலே இருவரும் இன்று இல்லறம் காணட்டும் நலமாக இல்லறம் காணட்டும் நலமாக
thiruniRaiselvi manggaiyarkkarasi
thirumaNam koNdaaL inidhaaga
en iru vizhi poalae iruvarum indRu
illaRam kaaNattum nalamaaga
illaRam kaaNattum nalamaaga
The damsel complete in every respect, The epitomy of young women,
got into marriage delightfully,
both of you, who are precious like my two eyes,
May your marital life be well,
May your marital life be well,
(4) மஞ்சள் குங்குமம் மலர் சூடி மணமகள் மேடையில் அங்கிருக்க (5) நெஞ்சம் நிறைய வாழ்த்துகள் ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க (6) ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே நலமாக ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும் ஏழையின் கண்கள் குளமாக
manjaL kunggumam malar soodi
maNamagaL maedaiyil anggirukka
nenjam niRaiya vaazhthugaL
aendhdhi nallavan oruvan inggirukka
aayiram kaalam naayagan kooda vaazhndhdhidu magaLae nalamaaga
aanandhdhathaalae kaNNeer ponggum
aezhaiyin kaNkaL kuLamaaga
Adorning the turmeric, vermillion, and flowers,
the bride is there on the dais,
A good man is standing here,
with his heart, brimming with good wishes,
Oh daughter! May you live well a thousand years with your hero!
In happiness, an overwhelm of tears,
This poor man’s eyes have turned into a puddle!
(7) எங்கள் வானத்து வெண்ணிலவாம் இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால் (8) எங்கள் குலம் வளர் கண்மணியாம் , இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள் தாய் வழி வந்த நாணமும் மானமும் தன் வழி கொண்டு நடப்பவளாம் கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம் கொண்டவன் என்றே நினைப்பவளாம்
engaL vaanathu veNNilavaam
ivaL innoru veettukku viLakkaanaal
engaL kulam vaLar kaNmaNiyaam ,
ivaL innoru kudumpathin kaN aanaaL
thaay vazhi vandhdha naaNamum maanamum
than vazhi koNdu nadappavaLaam
koayilil illai kumpidum theyvam
koNdavan endRae ninaippavaLaam
You are the bright moon of our skies,
Now she has become the light of another house,
The dearest who was the reason for the advancement of our clan,
now she has become the eye of another family,
She carries the values of modesty and honor
from her home, forever in her life,
For her, god is not in the temple,
but her husband is her god!
(9) ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு (10) இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு இன்புற வாழட்டும் பல்லாண்டு (11)குறள் வழி காணும் அறம் பொருள் இன்பம் குறைவின்றி நாளும் வளர்ந்திடுக தென்னவர் போற்றும் பண்புகள் யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
oruvarai oruvar anpu koNdu
varum sugathilum thuyarilum panggu koNdu
iruvarum oruvaril paadhi endRu inggu
inpuRa vaazhattum pallaaNdu
kural vazhi kaaNum
aRam poruL inpam
kuRaivindRi naaLum vaLarndhdhiduga
thennavar poatRum paNpugaL
yaavum kaN ena poatRi vaazhndhdhiduga
May both of you have abundant affection for each other,
May you share the ups and downs of life,
Realising that each you are two bodies, but form the inseparable half of a whole,
may you live happily for many years,
May the virtues, material things, happiness,
that is described in Thirukkural,
be abundant and grow over time!
Live by the characters hailed by South Indians,
Let them be hailed and preserved as dear to you
Thanks to sk for the suggestion
[Idhaya Veenai] Thirunirai Selvi lyrics and translation