[Subramaya Bharathi] A tribute to Bharathi by Vairamuthu
[paypal_donation_button]
Today is 133rd Birthday of Bharathi, What better than featuring #Vairamuthu on #Bharathi from his book #KavirajanKathai.
வறுமை! நம் தேசத்தில் அது அறிவின் ஆபரணம்
vaRumai! nam thaesathil
adhu aRivin aabaraNam
Poverty! In our country
it is the ornament of intelligence
புலமைக்கு கிடைக்கும் முதல் விருது
pulamaikku kidaikkum mudhal virudhu
It is the first award given to poetic prowess
என்றும் பசிதான் கவிதையின் ரத்தம
endRum pasidhaan kavidhaiyin rathama
Always, hunger is the lifeblood of a poem
வறுமைக்கு பசிக்கும் போதெல்லாம் அது புலவனைத்தான் புசிக்கிறது
vaRumaikku pasikkum poadhellaam
adhu pulavanaithaan pusikkiRadhu
When ever hunger strikes poverty,
It feeds on the scholarly
புலவனின் கவிதையோ பசியே வைக்கும் பந்தி
pulavanin kavidhaiyoa
pasiyae vaikkum pandhdhi
For the poet’s creation,
Hunger itself throws the feast,
கவிஞன் மனித ராசி என்றால் நான் மறுதலிப்பேன்
kavinjan manidha raasi endRaal naan
maRudhalippaen
If a poet were to be classified as being human,
I would deny
அவன் உயர்திணையைவிட உயர்ந்தவன்
avan uyardhiNaiyaivida
uyarndhdhavan
He is nobler than noblest,
எழுதும்போது வெளிச்சம் வேண்டியிருந்தால் அவனுக்கு விரல் மெழுகுவத்தி
ezhudhumpoadhu
veLichcham vaeNdiyirundhdhaal
avanukku
viRal mezhuguvathi
If there is need for light,
when penning a poem,
then his fingers
become the candle
பெருமூச்சியெல்லாம் அவனது பேனா புல்லாங்குழல் ராகஜாதியாய் ரசவாதம் செய்துவிடும்
perumoochchiyellaam
avanadhu
paenaa pullaangguzhal
raagaJaadhiyaay
rasavaadham seydhuvidum
All the deep breathes
turn melodic
due to the flute that is his pen
அவன் கண்ணீர் இறுகி .. இறுகி .. முத்துக்களாய் முதிர்ந்துவிடும்
avan kaNNeer
iRugi .. iRugi ..
muthukkaLaay mudhirndhdhuvidum
His tears, become denser by the tick,
and eventually trickle down like pearls
தன்னை நசுக்கி கொண்டு அவன் சிரித்து கொள்வான்
thannai
nasukki koNdu avan
sirithu koLvaan
He crushes himself (for his creation),
but sports a smile nevertheless,
சோகமே அவனது படுக்கை கவலையே அவனது தலையணை
soagamae avanadhu padukkai
kavalaiyae avanadhu thalaiyaNai
Suffering is his mattress,
Worry is his pillow,
அவனுக்கு தெரியும் விருச்சத்தை சுருட்டி விதையாக்கும் வித்தை
avanukku theriyum
viruchchathai surutti
vidhaiyaakkum vithai
He knows the art of
condensing a tree into a seed
பாரதி முதலில் பயந்தான் பிறகு பயம் அவனை கண்டு பயந்தது
baaradhi mudhalil payandhdhaan piRagu
payam avanai kaNdu payandhdhadhu
At first, Bharathi was afraid,
later fear was afraid of him,
தன்னை எரிக்க வந்த வறுமையை அவன் செரித்து விட்டான்
thannai erikka vandhdha vaRumaiyai
avan serithu vittaan
The poverty that came to burn him
Was (crushed into pieces) and digested by him
அவன்தான் சூரிய சொப்பனங்களில் சொக்கி கிடந்தானே இருட்டு அவனுக்கென்ன பொருட்டு ?
avandhaan sooriya soppanangaLil
sokki kidandhdhaanae
iruttu avanukkenna poruttu ?
For him, who was enthralled In the celestial dreams,
Would the darkness be of concern?
அவன்தான் நாளைய பூக்களின் மேல் நடந்து கொண்டிருந்தான் இன்றின் முட்கள் என்செய்யும் ?
avandhaan naaLaiya pookkaLin mael
nadandhdhu koNdirundhdhaan
indRin mutkaL encheyyum ?
For him, who was walking On the flowers of tomorrow,
What harm could today’s thorn bear?
நின்றது இந்தியா வா? இல்லை இருதயத்தின் ஒரு பாதியா ? சந்தேகத்தில் மனம் சலிந்தது
nindRadhu indhdhiyaa vaa?
illai irudhayathin oru paadhiyaa ?
sandhdhaegathil manam salindhdhadhu
Is it India that stopped?
Isn’t it half his heart?
His mind was weary with the confusion!
தன் பேனாவை எண்ணியே பெரிதும் வருந்தினான்
than paenaavai eNNiyae
peridhum varundhdhinaan
He thought about his pen
and repented a great deal,
எதிரிகள் போர்களத்தையே திருடிவிட்டதாய் திகைத்தான்
edhirigaL poarkaLathaiyae
thirudivittadhaay thigaithaan
He was astounded
For he thought that the enemies
Stole the battlefield itself (Rather than waging war)
அவன் இமைப்பதற்கு இரண்டு நாள் ஆயிற்று
avan imaippadhaRku
iraNdu naaL aayitRu
It took him two days
to even blink an eye
(due to the shock)
வருமானம் வரும் வழியே முட் கதவுகளால் அல்லவா மூடிவிட்டார்கள் ?
varumaanam varum vazhiyae
mut kadhavugaLaal allavaa
moodivittaarkaL ?
Didn’t they close the path
That brought income
With doors of thorn?
வறுமை தன் வாசலை விசாலமாக விரித்தது
vaRumai than vaasalai
visaalamaaga virithadhu
While poverty opened up
its paths wide open
சுயலோகத்தையும் அவன் நாடகத்தில் வரும் நவரசம் போல நன்றாய் ரசித்தான்
suyaloagathaiyum avan
naadagathil varum
navarasam poala
nandRaay rasithaan
He enjoyed the misery in his
own life,
like the way one would enjoy the
splendid expressions of a drama,
கொடுக்க வேண்டிய வாடகை நகராத கூவம் போல தேங்கியது
kodukka vaeNdiya vaadagai
nagaraadha koovam poala
thaenggiyadhu
The rent that he needed to give (for his house),
started to became stagnant like a well
வசூலிக்க வரும் செட்டியாரோ கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினார்
vasoolikka varum
chettiyaaroa
kadanpattaar nenjampoala
kalangginaar
The Chettiar who came to collect the rent,
his heart was agitated like the one who was in debt,
கோவில் மாடத்தில் கூடுகட்டும் புறாவிடம் வாடகை எப்படி வசூலிப்பது
koavil maadathil
koodugattum puRaavidam
vaadagai eppadi vasoolippadhu
at the altar of the temple,
to the pigeon that was making its nest,
how can one ask for rent?
இன்று கட்டாயம் கேட்பதென்று கால்கள் விரையும்
indRu kattaayam
kaetpadhendRu kaalkaL viraiyum
“Today I will for sure ask”,
with this thought his feet walk briskly
பாரதியின் வாசலுக்கு வரும்போதோ காலணியோடு அந்த கருத்தையும் வெளியே விட்டுவிட்டு வீட்டுக்கு போவார்
paaradhiyin vaasalukku varumpoadhoa
kaalaNiyoadu andhdha
karuthaiyum
veLiyae vittuvittu
veettukku poavaar
But when he hit Bharathi’s doorstep,
with the footwear
even this thought
was left behind,
and the Chettiar would go in,
பாரதி சிரிப்பான் ஒரு வெண்கல மணி விண்ணில் அதிரும்
paaradhi sirippaan
oru veNkala maNi
viNNil adhirum
Bharathi would laugh,
A bronze gong would
strike in the skies,
வாரும் விளக்கெண்ணெய்வாள் வாடகைக்கு அப்படி என்ன அவசரம் ஒய்
vaarum viLakkeNNeyvaaL
vaadagaikku appadi enna avasaram oy
Come in! Oh know it all buddy!
What is the hurry to collect rent now?
இன்னும் பத்து வருஷம் சுயராஜ்ய ஜோதி தெரிந்துவிடும்
innum pathu varusham
suyaraaJya Joadhi
therindhdhuvidum
In ten years,
The light of Independence (swarajya),
will be lit,
பிறகென்ன ? அரசாங்கத்தின் கஜானாவிற்கு காசோலை தருவேன் போய்வாரும்
piRagenna ?
arasaangathin kaJaanaaviRku
kaasoalai tharuvaen
poayvaarum
Then what?
I’ll draw cheque Even to Government treasury
(For I would be that rich by then)
Come back later than now
மீண்டும் வெண்கல சிரிப்பு விண்ணை உரசும்
meeNdum
veNkala sirippu
viNNai urasum
Yet again, the bronze gong (his laughter)
will fill up the skies
ரணங்களை எல்லாம் ஆபரணங்களாய் அணிய பழகிய அந்த பொழுதில் வங்காளத்து மகான் வந்து சேர்ந்தார்
raNangaLai ellaam
aabaraNangaLaay
aNiya pazhagiya
andhdha pozhudhil
vanggaaLathu magaan
vandhdhu saerndhdhaar
He had learnt to wear all his debts (battles)
as his jewels
At that moment the great from Bengal
arrived
Note: An excerpt from Vairamuthu’s book ” Kavirajan kathai” Chapter 27 – உயர்திணையைவிட உயர்ந்தவன் (Greater than the greatest)
[[Subramaya Bharathi] A tribute to Bharathi by Vairamuthu]