[Dharmathin Thalaivan] Then Madurai Vaigai Nadhi
Movie: Dharmathin Thalaivan
Lyrics: Vaali
Singers: Malaysia Vasudevan, P. Susheela, S. P. Balasubramaniam
Music director: Ilaiyaraaja
Year: 1988
Song Sequence: (1)-(2)-(1)-(3)-(1)-(2)-(1)-(4)-(5)-(1)-(2)-(1)–(6)-(5)-(1)-(2)-(1)-(2)-(3)-(1)-(2)-(1)
(1) தென்மதுரை வைகை நதி (2) தினம் பாடும் தமிழ் பாட்டு (3) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்
then madurai vaigai nadhi
dhinam pAdum thamizh pAttu
thEiginrathu pon mAlai nilA
thEyAthadhu nam Asai nilA
ithu vAnam pOlae vAzhum pAsam
The Vaigai river flowing through South Madurai,
Sings this tamil song every day
The golden evening moon fades,
But the moon of our love doesn’t fade..
This affection lives on like the sky..
(4) நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணொடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் (5) இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
nammai pOla nenjam koNda
aNNan thambi yArum illai
thannai pOla ennai eNNUm
neeyum nAnum Or thAI piLLai
thambi unthan uLLamthAnae
aNNan enRum vAzhum ellai
onRai kANum vAnam enRum
reNdAi mARa nyAyam illai
kaNNoduthAn un VaNNam
nenjOduthAn un eNNam
munnERu nee menmElum
ennAsaigaL kai koodum
intha nEsam pAsam nALum vAzhga
There are no brothers elsewhere
like us, with the like of kind thoughts..
You and me are from the same mother,
For you think of me like self..
The heart of the younger brother
is the boundary I live within
The sky which looks as single,
isn’t fair to make it as two..
Within your eyes are the shades you see others as..
Within your mind are the thoughts that define you..
Let you prosper more and more,
fulfilling my dreams and desires..
Let this kindness and affection live forever..
(6) நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும்
nenjil ennai nAlum vaithu
konjum vaNNa thOgai onRu
manjaL mAlai mELam yAvum
kaNNil kANum kAlam inRu
poovai choodi pottum vaikka
mAman uNdu mAnae mAnae
uLLam thannai koLLai koNda
kaLvan ingu nAnae nAnae
unnOduthAn yen jeevan
onRakkinAn nam dEvan
neethAnamma yen thAram
mArathammA yennALum
Here is my colourful peacock like damsel,
who adores me in her heart everyday..
Time will come for you to see
the turmeric, garland and the beats of drums!
(They signify the marriage ceremony)
To adorn the flowers and keep the sacred dot of bindi,
I, your beau, is here, oh my dear doe..
I am the thief, who had stolen away
your heart.. It is me indeed..
My soul belongs to you
And it was destined by the Lord to be so..
You are the one to be my wife..
It would never ever change..
Thanks to Nik Fazrie Azrai Nik Awang for the song request!
[Then Madurai song lyric and translation]
OMG ! So beautifully translated ! Hats off to you ! Thanks ! I saw this movie many decades ago in Madurai. This song stayed in my mind ! Now I am glad that I understand it well. Thanks again !