lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 4-5
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 4 நீ சுடுகின்றாய், நீ வருத்தந் தருகின்றாய். நீ விடாய் தருகின்றாய், சோர்வு தருகின்றாய், பசி தருகின்றாய். இவை இனியன. நீ கடல் நீரை வற்றடிக்கிறாய், இனிய மழை தருகின்றாய். வானவெளியிலே விளக்கேற்றுகிறாய். இருளைத் தின்று விடுகின்றாய். நீ வாழ்க. You burn, You cause sadness. You give pain, You give tiredness. You give hunger. These all are sweet. You evaporate the seawater,...