lyricaldelights.com
[Nichaya Thaamboolam] Paavadai thaavaniyil
Movie: Nichaya Thaamboolam Lyricist: Kannadasan Singer: T. M. Soundararajan Music Director: M.S.Viswanathan and T.K. Ramamoorthy Song sequence: (1)-(2)-(3)-(3)-(4)-(1)-(5)-(5)-(6)-(1)-(7)-(1)-(1) (1) பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா (2) பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணம் அதை மூடியதேனோ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu poovaadai veesi vara pootha paruvamaa paalaadai poandRa...