lyricaldelights.com
[Chitthi] kaalamidhu kaalamidhu
https://www.youtube.com/watch?v=djeHuyzJ-KY Movie: Chitthi Lyricist: Kannadasan Singers: P. Suseela Music: M.S. Viswanathan Year: 1966 பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம் இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு peNNaagap piRandhdhavarkku kaNNuRakkam iraNdu muRai piRappil oru thookkam iRappil maRu thookkam ippoadhu vittu vittaal eppoadhum thookkamillai ennariya kaNmaNiyae kaNNuRanggu kaNNuRanggu Being born...