[Minnale] Vaseegara
Harris Jayaraj won his first Filmfare Best Music Director award in Tamil for this movie!
Movie: Minnale
Lyricist: Thamarai
Singer: Bombay Jayashree
Music: Harris Jeyaraj
Song Sequence: (1)-(1)-(2)-(3)-(1)-(4)-(1)
(1) வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
vaseegaraa en nenjinikka un pon madiyil thoonginaal poadhum
adhae kaNam en kaNNuRanga mun jenmangaLin yeakkangaL theerum
Oh Charming one! if I could sleep on your lap, till my heart’s content, that alone would suffice,
At that moment, the unfulfilled longings of my previous births will be fulfilled..
(2) நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே
naan naesippadhum suvaasippadhum un dhayavaal thaanae
aengugiRaen aengugiRaen un ninaivaal naanae
I love and live, because of your grace..
I yearn for you, because of your memories..
(3) அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
adai mazhai varum adhil nanaivoamae
kuLir kaaychchaloadu snegam
oru poarvaikkuL iru thookkam
kuLu kuLu poigaL solli ennai velvaay
adhu therindhum kooda anbae
manam adhaiyaedhaan edhirpaarkkum
engaeyum poagaamal dhinam veettilaeyae nee vaendum
sila samayam viLaiyaattaay un aadaikkuLae naan vaendum
In the heavy rains, let’s get drenched together..
There after when we catch fever together,
Let us both romantically fall asleep under the same blanket..
You win over me with your sweet lies;
Though I know them to be lies, my heart still expects those sweet ones..
I want you to be home everyday, without going anywhere..
I want to be in your dress, at times, just for the fun of it..
(4) தினம் நீ குளித்ததும் எனைத் தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
dhinam nee kuLiththadhum ennaith thaedi
en saelai nuniyaal undhan
thalai thudaippaayae adhu kavidhai
thirudan poal padhungiyae dhideer endru
pinnaalirundhu ennai nee aNaippaayae adhu kavidhai
yaaraenum maNi kaettaal adhai solla kooda theriyaadhae
kaadhalenum mudiveliyil gadigaara naeram kidaiyaadhae
It’s poetic, that you come in search of me daily,
after your shower, to dry your wet hair, with the end of my Saree..
It’s poetic that, you come stealthily like a thief
and suddenly hug me from behind..
Doesn’t even know to say the time, when someone asks,
Because in the infinity of love, time doesn’t exist..
[Minnale Vaseegara lyrics and translation]