[Thiruda Thiruda] – putham pudhu boomi
#ThirudaThiruda is considered to be one of #ARRahman’s masterpeices and till date considered to be one of his best works. Composer Amit Trivedi considers this album an inspiration to him. #Vairamuthu creates magic and transports us to a fantasy land with his lyrics.
Movie: Thiruda Thiruda
Lyricist: Vairamuthu
Music: A. R. Rahman
Singers: K S Chithra, Mano
Song Sequence: (1)–(1)-(1)-(1)–(2)-(3)-(4)-(1)-(1)–(5)-(6)-(7)-(1)-(1)-
(1) புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்
putham pudhu poomi vaeNdum
nitham oru vaanam vaeNdum
thanga mazhai peyya vaeNdum
thamizhil kuyil paada vaeNdum
Want a brand new world!
Want a new sky everyday!
Want a shower of golden coins!
Want the koel to sing in tamizh!
(2) சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும் நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
sondhdha aagaayam vaeNdum
Joadi nilavondRu vaeNdum
netRi vaerkkindRa poadhu
andhdha nilavil mazhai peyya vaeNdum
Want a sky for myself!
Want a pair for moon!
Want a rain in the moon,
When it sweats on my brow!
(3) வண்ண விண்மீன்கள் வேண்டும் மலர்கள் வாய் பேச வேண்டும் வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
vaNNa viNmeengaL vaeNdum
malarkaL vaay paesa vaeNdum
vaNdu utkaarum poo maelae
naan vandhdhu utkaarum varam vaeNdum
Want twinkling colourful stars!
Want the flowers to speak!
Want a boon to sit upon,
The flowers, that bees sit upon!
(4) கடவுளே கொஞ்சம் வழி விடு! உன் அருகிலே ஓர் இடம் கொடு! புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு! பூமியில் சில மாறுதல் தனை வர விடு!
kadavuLae konjam vazhi vidu!
un arugilae oar idam kodu!
punnagai engaL thaaymozhi endRu varam kodu!
poomiyil sila maaRudhal thanai vara vidu!
Oh God! Move aside!
Give some place near you!
Give us a boon that, smile is our mother tongue!
Let some changes happen in this world!
(5) யுத்தம் இல்லாத பூமி ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும் மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்
oru saptham illaamal vaeNdum
maraNam kaaNaadha manidha inam
indhdha maNNil nilaik koLLum varam vaeNdum
Want a war-less world,
With no chaos and noise!
A human race, with no demise,
Is to take roots and live long in this world!
(6) பஞ்சப் பசி போக்க வேண்டும் பாலைவனம் பூக்க வேண்டும் சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
paalaivanam pookka vaeNdum
saandhdhi saandhdhi endRa sanggeedham
sugam aendhdhi aendhdhi vandhdhu vizha vaeNdum
Want to eradicate famine and hunger!
Want flowers to bloom in deserts!
Want a song hailing Peace,
To bring loads and loads of happiness!
(7) போனவை அட போகட்டும் வந்தவை இனி வாழட்டும் தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும் தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்
poanavai ada poagattum
vandhdhavai ini vaazhattum
thaesathin ellai koadugaL avai theerattum
theyvangaL indhdha maNNilae vandhdhu vaazhattum
Let the bygones be bygones!
Let the new ones live longer!
Let the borders of nations be done with!
Let the Gods come and live in this world!
(thiruda thiruda – putham pudhu boomi lyrics in tamil with translation in english)