[Bangalore Naatkal] Naan Maatti Konden

#NaanMaattiKonden from the movie #BangaloreNaatkal. Lyrics by #Karky, sung by #Karthik and composed by #GopiSundar.

Movie: Bangalore Naatkal
Poet: Madhan Karky
Singers: Karthik
Music: Gopi Sundar
Song sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(6)-(2)-(7)

(1) நான் மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 உடலுக்குள் உயிரை போல,
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 நான் மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 உன் குரலுக்குள் இனிமை போல,
 உன்னில் மாட்டிக்கொண்டேன்

Naan Maati Konden
Unnil Maati Konden
Udalukkul Uyirai Pola
Unnil Maati Konden
Naan Maati Konden
Unnil Maati Konden
Un Kuralukkul Inimai Pola
Unnil Maati Konden

I got trapped.
I got trapped in you.
Like a soul inside a body,
I got trapped in you.
I got trapped.
I got trapped in you.
Like the sweetness in your voice,
I got trapped in you.

(2) உந்தன் சுருள் முடி இருளிலே,
 கண்ணை கட்டி கொண்டு தொலைகிறேன்.
 என்னை நானே கண்டுபிடிகிரேன்,
 பார்வையில் உன் வார்த்தையில்.

Undhan Surul Mudi Irulile
Kannai Katti Kondu Tholaigiren
Ennai Naane Kandupidikiren
Paarvaiyil Un Vaarthaiyil

In your curly hair’s darkness,
I cover my eyes and am getting lost.
I search and find myself,
in your looks and words.

(3) நான் மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 தமிழுக்குள் போதை போல,
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 வேண்டி மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 கவிதைக்குள் குழப்பம் போல
 உன்னில் மாட்டிக்கொண்டேன்

Naan Maati Konden
Unnil Maati Konden
Tamizhukula Bothai Pola
Unnil Maati Konden
Vendi Maati Konden
Unnil Maati Konden
Kavidhaikkul Kulappam Pola
Unnil Maati Konden

I got trapped.
I got trapped in you.
Like the intoxication in Tamil (language),
I got trapped in you.
I prayed to get trapped.
I got trapped in you.
Like the confusion in poetry,
I got trapped in you.

(4) எல்லை மீறாமலே
 சிறு நெருக்கம் நெருக்கம்
 கைகள் தீண்டாமலே
 உன் இதயம் திறக்கும்.

Ellai Meeraamale
Siru Nerukkam Nerukkam
Kaigal Theendamaley
Un Idhayam Thirakkum

Without crossing the limits,
there is an intimacy.
Without my hands caressing you,
your heart will open (its door)

(5) இசையை விரிந்தாய்
 நிறமாய் இறைந்தாய்
 மனமாய் நிறைந்தாய்
 சுவையாய் கரைந்தாய்
 உன்னுள்ளே செல்ல செல்ல
 இன்னும் உன்னை பிடிக்கையிலே
 இவ்வாரே நன் வாழ்ந்தால் போதாதா.
 என் நெஞ்சம் மேடை இங்கே
 உன்னை ஆட அழைகையிலே
 கால்கள் வேண்டாம்
 காதல் போதாதா

Isaiyaai Virindhai
Niramai Iraindhai
Manamai Niraindhai
Suvaiyai Karaindhai
Unnulle Sella Sella
Innum Unnai Pidikaiyiley
Ivvare Nan Vazhnthal Pothatha
En Nenjam Medai Inge
Unnai Aada Azhakaiyile
Kaalgal Vendam
Kadhal Pothatha

As a music, you spread across.
As colors, you spread in every direction.
As a smell, you fill me up.
As a taste, you melted in me.
As I traveled into you (knew more about you) and
liked you more and more,
Isn’t it enough for me to live in this state?
My heart’s dance floor,
as it asks for you to dance on it,
there is no need for legs, isn’t love enough?

(6) நான் மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 கோவிலில் கடவுள் போல
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 தானாய் மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 கற்பதில் சிசுவை போல
 உன்னில் மாட்டிக்கொண்டேன்

Naan Maati Konden
Unnil Maati Konden
Kovilil Kadavul Pola
Unnil Maati Konden
Thanai Maati Konden
Unnil Maati Konden
Karbathil Sisuvai Pola
Unnil Maati Konden

I got trapped.
I got trapped in you.
Like the god in a temple,
I got trapped in you.
I got trapped willingly.
I got trapped in you.
Like a child in the womb,
I got trapped in you.

(7) ஓ மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 மண்டைக்குள் பாடல் போல
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 மாட்டி மாட்டிக்கொண்டேன்
 உன்னில் மாட்டிக்கொண்டேன்
 ஆசைக்குள் ஏக்கம் போல
 உன்னில் மாட்டிக்கொண்டேன்

Oh Maati Konden
Unnil Maati Konden
Mandaikul Paadal Pola
Unnai Maati Konden
Maati Maati Konden
Unnil Maati Konden
Aasaikkul Yekkam Pola
Unnil Maati Konden

I got trapped.
I got trapped in you.
Like a song that gets stuck in your head.
I got trapped in you.
I got trapped again.
I got trapped in you.
Like a longing in interest,
I got trapped in you.

 

#Naan Maatti Konden translation#

people found this article helpful. What about you?

Please let us know what you think of our translation