[Idhayam Paarkiradhu] Yaanayin balam ethile …
This movie was Jaishankar’s 100th movie! Extremely rare song! #Kannadasan thathuvam magic!
Thanks to Nithiaraja for the suggestion.
Movie: Idhayam Paarkiradhu
Poet: Kannadasan
Singer: T. M. Soundararajan
Music Director: T.R. Paapa
Song sequence: (1)- (1)-(2)-(1)-(3)-(1)-(4)-(1)-(5)-(1)-(6)-(1)-(2)-(2)-(2)-(2)
(1) யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
Yaanayin balam ethile thumbikayile
Manidhanoda balam ethile nambikkaiyile
where does the strength of a elephant lie? it is trunk!
where does the strength of a human lie? in self belief
(2) நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
nambikkai dhaan vilakku iru kan izhandha namakku
self-belief is the guiding light for those among us who lost both our eyes,
(3) ஆதி மனிதன் கடலை கண்டு பயந்ததும் உண்டு அடுத்து வந்த மனிதன் கொஞ்சம் துணிந்ததும் உண்டு பயந்து போன மனிதன் அந்த கரையிலே நின்றான் துனிந்தவனொ படகு கட்டி கடலையும் வென்றான் அந்த நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
Aadhi manidhan kadalai kandu bayandhadhum undu
aduththu vandha manidhan konjam thunindhadhum undu
bayandhu pona manidhan andha karaiyile nindraan
thunindhavano padagu katti kadalayum vendraan
andha nambikkai dhaan vilakku iru kan izhandha namakku
Early humans saw the seas and were afraid to venture in,
the ones that followed dared a little more,
the frightened men stayed back in the shores,
the ones who dared, built the boats and won the seas!
that self-confidence is the guiding light for those among us who lost their vision
(4) கண்கள் பார்க்கவில்லை என்றால் இதயம் பார்க்கட்டும் நம்மை கடவுள் பார்க்கவில்லை என்றால் காலம் பார்க்கட்டும் மூன்று கண்கள் கடவுளுக்கு வந்ததில்லையோ அந்த மூன்றாம் கண் நம் மனதில் இல்லையோ
kangal paarkavillai endraal idhayam paarkattum
namat kadavul paarkavillai endraal kaalam paarkattum
moondru kangal kadavulukku vandhadhillaiyo
handha monogram kan nam manadhil illaiyo
Let the hearts see things that eyes don’t!
If the gods don’t see us, let the times bear testimony to our lives!
did we not hear of the three eyes that gods have (Shiva)?
the third eye, isn’t it the one in our hearts?
(5) பாவத்திற்கு தண்டனையா பார்வை போனது ? கண் பார்வை உள்ள மனிதர் தானே பாவம் செய்வது ஏற்ற தாழ்வை மரப்பதர்க்கோ குருடர் ஆனது நம் எல்லோருக்கும் எங்கிருந்து உறவு வந்தது
paavathirukku dhandanaiya paarvai poonadhu
kan paravaan ulla manidhar dhaane paavam seivadhu
yaetra thaazhvai marappadharkko kurudar aanadhu
nam yellorukkum yengirundhu uravu vandhadhu
Was our vision loss a punishment for our sins?
The humans who have their eye vision intact and the ones who commit sins!
They stay blind to forget the inequalities they create!
for all us, from where did this fondness come?
(6) அடுத்தவனை கெடுப்பவர்கள் அறிவு குருடர்கள் பெற்ற அன்னையையும் மறப்பவர்கள் அன்பு குருடர்கள் அனைதவனை மறப்பவர்கள் நன்றி குருடர்கள் நாம் ஆண்டவனால் படைக்க பட்ட பிறவி குருடர்கள் நாம் ஆண்டவனால் படைக்க பட்ட பிறவி குருடர்கள்
aduththavanai keduppavargal arivu kurudargal
pettra annaiyayum marappavargal anbu kurudargal
anaiththavanaiq maracavargal nandri kurudargal
naam aandavanaal padaikka patta piravi kurudargal
naam aandavanaal padaikka patta piravi kurudargal
Those who ruin others lives are intellect blind!
Those who forget their mother are love blind!
Those who forget the ones who embraced (in tough times) are gratitude blind!
We are all god created blinds by birth!
We are all god created blinds by birth!