[Padayappa] Minsaara poovae peN poovae…
Clash of egos! beautiful wordplay and music! This song is based on the Vasantha Raaga.
Thanks to Yeom for the suggestion.
Movie: Padayappa
Poet: Vairamuthu
Singer: Srinivas, Nithyasree Mahadevan
Music Director: A.R Rahman
Song Sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(5)-(6)-(1)-(7)-(3)
(1)மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் (2)மாலையில் உன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காயவேண்டும் சகியே சகியே சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்
minsaara poovae peN poovae mey theeNda vaeNdum
ennoadu vaaraay en aasai oasai kaeLaay
maalaiyil un maarpinil naan thuyil koLLa vaeNdum
kaalaiyil un kaNkaLil naan veyil kaayavaeNdum
sagiyae sagiyae sagiyae
en meesaikkum aasaikkum poosaikkum nee vaeNdum
Oh electrifying flower! feminine flower! you should caress my body,
come with me, listen to the music of my desires,
In the evening, I should sleep along your golden bust,
In the morning, in the light of your eyes, I should sun bathe,
Oh female friend, female friend,
To my Moustache (manliness), desires, and prayers, you are needed,
(3)மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் (4)கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா மதனா மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
minsaara kaNNaa en mannaa en aaNai kaettu en pinnae vaaraay
en aasai oasai kaeLaay
koondhdhalil vizhum pookkaLai nee madiyaendhdha vaeNdum
naan vidum perumoochchilae nee kuLir kaaya vaeNdum
madhanaa madhanaa madhanaa
en poovukkum thaevaikkum saevaikkum nee vaeNdum
Oh the one with electrifying eyes, my king, listen to my orders and follow me,
listen to my desires and my voice,
you should bend to bear the flowers that fall off my hairs
You should delve and enjoy in the the long breathes that I take,
Oh Cupid, Oh Cupid, Oh Cupid
For my flowers, my needs, and my service, you are needed
(5)ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் (6)என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா
oru aaNukku ezhudhiya ilakkaNam unnidathil kaNdaen
en paadhathil paLLigoLLa unakkoru anumadhi thandhdhaen
en aadai thaanggikkoLLa en koondhdhal aendhdhikkoLLa unakkoru vaayppallavaa
naan uNda michchabaalai nee uNdu vaazhndhdhu vandhdhaal
moatchangaL unakkallavaa
vaanam vandhdhu vaLaigiRadhae vaNanggida vaa
I saw the definition of a man in you,
I give you the permission to stay put in my feet,
Isn’t this a chance for you to bear my clothes and to carry my hair,
If you live a life by drinking the remaining milk after I drink it,
wont you attain liberation/bliss?
the skies have themselves come and contort, come to pray,
(7)வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன் அதன் விழியில் வழிவது அமுதமல்ல விடம் என்று கண்டேன் அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது வா என்றால் நான் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல
veNNilavai thattithatti seydhu vaitha siRpam ondRu kaNdaen
adhan vizhiyil vazhivadhu amudhamalla vidam endRu kaNdaen
adhan nizhalaiyum thoduvadhu pazhiyendRu vilagivittaen
vaaL vizhiyaal valai virithaay vanjanai vellaadhu
valaigaLiyae meen sikkalaam thaNNeer endRum sikkaadhu
vaa endRaal naan varudhillai
poa endRaal naan maRaivadhillai
idhu nee naan endRa poatti alla
nee aaNaiyittu soodikkoLLa aaNkaL yaarum pookkaL alla
I saw a sculpture made by carving out the moon,
I saw that its gaze was flowing with poison and not elixir,
I realised that even to touch its shadow is a sin and hence moved away,
with your piercing eyes, you lay the net (trap), your deception wont work here,
In your nets, the fish may be trapped, but water will never get trapped,
I will not come when you order me to,
I will not vanish when you want me to go,
this is not a competion between your ego and mine,
for you to order and adorn, men are not flowers,
Thanks for the great work 🙂