[Mugaraasi] Undaakki vittavargal rendu peru
Another awesome song from #Kannadasan.
Movie: Mugaarasi
Poet: Kannadasan
Singer: T.M.Sounderajan
Music Director: K.V.Mahadevan
Song Sequence: (1)-(2)-(1)-(2)-(1)-(3)-(4)-(3)-(5)-(1)-(6)-(6)-(7)-(1)-(8)-(9)-(8)-(10)-(1)-(2)
(1)உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு (2)கொண்டாடும் போது ஒரு நூறு பேரு உயிர் கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
Undaakki vittavargal rendu paeru
Ingu kondu vandhu pottavargal naalu paeru
Kondaadumbodhu oru nooru paeru
Uyir koodu vittu pona pinnae kooda yaaru
We were brought to life by two,
finally, we are taken to the burial ground by four,
when we celebrate, we are joined by a hundred,
but when our soul parts our body, how many join us?
(3)தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் இவன் தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் (4)படித்தான் முடித்தான் (5)பிறர் நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்ர்க்க மாட்டாமல் பாய் போட்டுத் தூங்குதப்பா உயிரும் பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்
Theeraadha noigalaiyum theerththu mudiththaan
Ivan saeraadha vaiththiyaththai saerndhu padiththaan
Padiththaan mudiththaan
Pirar noi theerkkum vaiththiyan
Than noi theerkka maattaamal
Paai pottu thoongudhappaa
Uyirum paaeyodu saerndhadhappaa
A doctor, even cured diseases which were deemed incurable,
he studied medicine after a lot of hardships,
he studied, and he completed,
the doctor who cured others disease,
was unable to cure his own disease,
his body has spread the mattress and is now sleeping,
while his soul has merged with the spirits
(6)கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் எந்தக் காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் (7)நல்ல சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து தேதி வைத்து விட்டதடியோ கணக்கில் மீதி வைக்கவில்லையடியோ
Kalyaanam seivadharkkum naal solluvaar
Endha kaariyaththai seivadharkkum thaedhi kurippaar
Nalla saedhi sollum josiyarkkum
Needhi sollum saavu vandhu
Thaedhi vaiththu vittadhadiyo
Kanakkil meedhi vaikka villaiyadiyo
An astrologer, who fixed the schedule (auspicious date and time) to tie the knot,
He fixed the schedule for every event to be planned,
Even to him, who brought happy news to people,
death, which metes out justice to everyone, paid a visit,
It finally scheduled the date for him,
It did not leave any calculations unfinished.
(8)பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் அந்தப் பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் (9)எடுத்தான் முடித்தான் (10)அதில் எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு எட்டடிக்குள் வந்து படுத்தான் மண்ணைக் கொட்டியவன் வேலியெடுத்தான்
Pattanaththil paadhi ivan vaangi mudiththan
Andha pattayaththil kandadhupol vaeli eduththaan
Eduththaan mudiththaan
Adhil ettadukku maadi vaiththu
Kattidaththai katti vittu
Ettadikkul vandhu paduththaar
Mannai kottiyavan vaeli yeduththaan
A rich man, bought half of the town,
In his authority, he procured and fenced his whole belongings,
he procured, and he completed,
He built a house with eight storeys in it,
But finally, he went to sleep in the eight feet space dug for burial (after death),
and the one who finally buried him, removed the fences and took custody!