lyricaldelights.com
[David] Kanavae Kanavae
A soul-stirring rendition and composition (#KanavaeKanavae) by #AnirudhRavichander for the movie #David!!! Movie: David Poet: Mohan Rajan Singers: Anirudh Ravichander Music: Anirudh Ravichander Song sequence: (1)-(2)-(3)-(4) (1) மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே. உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே. இசையும் போனது, திமிரும் போனது, தனிமை தீயிலே வாடினேன். நிழலும் போனது, நிஜமும் போனது, எனக்குள் எனயே தேடினேன். Mounamaana maranam...