[Paarthaal pasi theerum] Ullam enbadhu aamai…
Movie: Paarthaal pasi theerum
Poet: Kannadasan
Music director: Viswanathan, Ramamoorthi
Singer: T. M. Sounderrajan
Song Sequence: (1)-(1)-(2)-(2)-(1)-(3)-(3)-(4)-(1)-(5)-(5)-(6)
(1)உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை (2)சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
ullam enbadhu aamai,
adhil unmai enbathu oomai,
sollil varuvadhu paadhi,
nenjil thoongi kidapadhu meedhi
the heart is like a tortoise (lethargic),
in which the “truth” is mute,
what comes out as words is just half of the story,
the remaining half is sleeping in the heart,
(3)தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான் (4)உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை
deivam endraal adhu deivam,
athu silai endraal verum silai dhaan,
undendraal adhu undu,
illai endraal adhu illai,
If you have the faith and refer to a stone sculpture as god, it is god,
if you treat it just as a stone sculpture, it’s just a lifeless sculpture,
if you believe something exists (even if in reality it does not), it exists,
if you don’t believe something exists (even if in reality it does), it does not,
(5)தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் (6)நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும்
thaneer thanal pol eriyum,
senthanalum neer pol kulirum,
nanbanum pagai pol theriyum,
athu naal pada naal pada puriyum,
even cold water can burn like fire,
even red hot fire can feel like freezing cold,
even a friend will seem like an enemy,
the truth will come out with time..
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்டது நிறைய பழைய நினைவுகளை கொண்டுவந்தது.
இதைப்போல அர்த்தச்செறிவான பாடல்கள் இப்போது வருவதே இல்லை.
மிகவும் ரசித்தேன்.
Found this website when I searched for Vantha Naal Muthal. Happy that I did. I was feeling down and needed some philosophical comfort.
Keep up the good work! Thank you for the English translations, too – I can show the songs to my wife who does not speak Tamil.
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன
எமது வலைப்பகுதி தமிழ் வாழ் வலைப்பகுதி
thaththuva janiyai kaana vanden
thangal kavithai kalaththinil mooolki chenren
very much liked that too to get the fantastic meaning. However the last stanza ofor the song … kannil varuvadhu kaatchi……
thanks for your great work
R Ramachandran