[Shanthi Nilayam] Kadavul oru naal ulagai kaana …..
Movie:Shanthi Nilayam
Poet: Kannadasan
Singer: P.Susheela
Music director: M.S.Viswanathan
Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(3)-(4)-(5)-(2)-(1)-(6)-(6)-(7)-(1)
(1)கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
Kadavul oru naal ulagai kaana thaniye vandaaram,
kannil kanda manidanai yellam nalama yendraaram,
One fine day, god decided to come alone to see the world,
whomever he saw, he asked “are you fine?”
(2)ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
oru manidan vaalvai inimai yendran
oru manidan adhuve kodumai yendran
padaithavano odane sirithu vittan
one human said “life is sweet”,
another human said “life is a torture”,
the creator laughed at once on hearing these statements,
(3)கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
kallam illa pillai ullam naan thandadhu
kasum panamum aasaiyum inge yaar thandadhu
God said “I gave the heart that does not involve in dupery, deception etc,
but then who here corrupted it with concepts of money, riches and desires? “
(4)எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
yellai illa neerum nilamum naan thandadhu
yendhan sondham yennum yennam yen vandhadhu
God said “I gave limitless amounts of water and land,
when did humans begin to think that they owns all of it?”
(5)இறைவனுக்கே இது புரியவில்லை மனிதரின் கொள்கை தெரியவில்லை
iravanukke idhu puriyavillai
manidanin kolgai theriyavillai
God him self could not understand,
he did not understand the ideals that humans followed.
(6)பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டானாம்
palli koodam sellum valiyil kadavul nindraram
pachai pillai malalai moliyil thannai kandaram
Next, god stood in the path leading to a school,
in the face/language of the innocent children he saw him self.
(7)உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை கண்டானாம் உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்
ullam yengum vellam pongum anbai kandaanaam
unmai kanden podhum yendru vaanam sendraram
he saw that their hearts were overflowing with love and compassion,
happy that he saw the truth, he went back to the skies in peace, .