[padayappa] kicku yerudhe….
Movie : Padayappa
Poet: Vairamuthu
Music: A.R Rahman
Song Sequence : (1)-(2)-(1)-(2)-(3)-(4)-(4)-(5)-(1)-(6)-(1)-(2)
Singer: Mano
(1)ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
ohohoho kicku yerudhe,
ohohoho vetkam ponadhe
ullukkuley nyaanam urudhe,
unmai ellaam solla thonudhe
The euphoric (intoxicated) feeling is increasing,
I am loosing all my shame ( Due to the intoxication).
Inside me knowledge is seeping,
I feel like telling all the truth.
(2)வெறும் கம்பங்களை தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்கை வாழத்தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
verum kampangali thinnavanum mannukkulla,
ada thangapaspam thinnavanum mannukkulla
indha vaalkai vaala thaan,
naam pirakkayil kaiyil enna kondu vandhom kondu sella?
The guy who eats cakes made of pearl millet ( Bajra) ( characterised by poor people) finally ends up inside the soil ( Dies eventually),
The guy who eats gold dust ( characterised by rich people) finally ends up inside the soil ( Dies eventually).
This life is just to live,
what did we bring in when we were born to take back when we leave?
(3)தங்கத்தை பூட்டி வைத்தாய்
வைரத்தை பூட்டி வைத்தாய்
உயிரை பூட்ட ஏது பூட்டு ?
குழந்தை ஞானி இந்த இருவர் தவிர
இங்கு சுகமாய் இருப்பவர் யார் காட்டு
thangaththai pooti vaithai
vairathai pooti vaithai
uyirai poota edhu pootu?
kulandhai nyaani, indha iruvarai thavira
inge sugamaai iruppavar yaar kaatu
you locked all your gold
you locked all your diamonds ( kept on amassing wealth)
which is the lock to lock your soul?
excluding sages and children ,
who else lives in harmony and bliss?
(4)ஜீவன் இருக்குமட்டும்
வாழ்கை நமது மட்டும்
இது தான் ஞான சித்தர் பாட்டு
jeevan irukkummattum
vaalkai namakkumattum
idhudhaan nyaanasithar paatu
Till you are alive,
this life is all yours,
this is what big sages told in their songs.
(5)இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள்
மத சண்டை ஜாதி சண்டை வம்பெதுக்கு
indha bhoomi samam namakku
nam theruvukkul
madasandai jaadhisandai vambedharkku?
This earth is equal to all of us,
why then in our streets
do we fights based on religion, caste?
(6)தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை
எண்ணிப் பார்க்கும் வேளையிலே உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை நீயும் வென்று எடு !
thaayai therndhedukkum,
thandhayai therndhedukkum,
urimai unnidathil illai,
mugathai therndhedukkum
niraththai therndhedukkum
urimai unnidathil illai
pirappai therndhedukkum
irappai therndhedukkum,
urimai unnidathil illai
enni paarkkum velaiyile,
un vaalkai mattum,
undhan kaiyil undu
adhai neeyum vendru edu
to choose your mother,
to choose your father,
you don’t have the right.
to choose your face,
to choose your color,
you don’t have the right.
to choose where/how/as what you will be born,
to choose where/how you will die,
you don’t have the right.
if you think about it,
only your life ,
is in your hands,
so focus on winning (in) your life.
[…] The video of the song is available here! […]