lyricaldelights.com
[Pudhiya Mannargal] Eduda andha sooriya melam
A lovely youthful song from the movie #PudhiyaMannargal. Music by #ARRahman. Lyrics by #PazhaniBharati, and sung by #SPB and #Minmini. Movie: Pudhiya Mannargal Poet: Pazhani Bharati Singers: S.P.Balasubramaniyam, Minmini Music: A.R.Rahman Song sequence: (1)-(1)-(2)-(3)-(4)-(5)-(1)-(2)-(6)-(7)-(8)-(1)-(2)-(1)-(2) (1) எடுடா அந்த சூரிய மேளம்... அடிட நல்ல வாலிப தாளம்... எழுந்துவிட்டோம் இமயம் போலே... உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே... (2) ஆணையிட்டால் விண்ணும் கூட...